2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் படையினரால் ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - செல்வபுரம் தொடக்கம் கொக்குளாய் வரையான கரையோரப் பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்டப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், 59ஆவது படைப் பிரிவினால் ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு, முல்லைத்தீவு கடற்கரையில், இன்று (03) காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், படை அதிகாரிகள், கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர், கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர், மாவட்டச் சமூர்த்திப் பணிப்பாளர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .