2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முல்லைத்தீவு அதிபர் நியமனம்: சாதகமான தீர்வு கிட்டியுள்ளது

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கல்வி வலயத்தில்  தரம் 03 அதிபர் சேவைக்கு, அவ்வலயத்தில் உள்ள அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில், தரம் 03 அதிபர்கள் நியமனம் தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினத்தால், வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ஸ், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைக்கு அமைவாக​வே, குறிப்பிட்ட கல்வி வலயத்குள்ளேயே உள்ள அதிபர்களை, தரம் 03 அதிபர் சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .