2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு கோட்டையை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தினர்

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்துள் காணப்படும் முல்லைத்தீவு கோட்டையை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (06) கோட்டையை துப்பரவு செய்து அதனை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த கட்டடத்தை பாதுகாக்கும் நோக்கில் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அங்கு நின்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .