2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு நிலைமை: இராதா - ரவி பேச்சு

Freelancer   / 2022 மார்ச் 08 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், தமிழ்நாடு - திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமைக்கழகச் செய்தி தொடர்புச் செயலாளர் கே.எஸ். இராதாகிருஷ்ணனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் முல்லைத்தீவின் தற்கால நிலைமைகள் தொடர்பிலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனும் பங்கேற்றிருந்தார். (K)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X