Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்தாண்டு, 189 பேர் டெங்குக் காச்சலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் 42 பேரும், முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய பிரதேசங்களில் 79 பேரும், மல்லாவி பிரதேசத்தில் 17 பேரும், பாண்டடியன்குளம் பிரதேசத்தில் 9 பேரும், வெலிஓயா பிரதேசத்தில் 14 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 28 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனரெனத் தெரிவித்தார்.
அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 பேர் டெங்கு காச்சலுக்கு இலக்காகியுள்ளதாகவும், சுகந்தன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025