2025 மே 15, வியாழக்கிழமை

முள்ளிவாய்க்காலில் வெடிபொருள்கள் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் போது, நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருள்கள் சில இன்று இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காணியின் உரிமையாளர் நிலத்தைத் தோண்டும்போது இதை அடையாளம் காணப்பட்டுள்ளன.

நிலத்தின் மேற்பகுதியில் முதல் கட்டமாக வெடிபொருட்கள் சில காணப்படுவதனால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், நாளை நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு பகுதியை தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .