2025 மே 05, திங்கட்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அனுமதி

Niroshini   / 2021 மே 17 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொரோனா சுகாதார விதிகளைப் பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையில் கவனத்தில் கொண்டு, நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன், இந்த வழக்கின் மீதான ஒரு தெளிவான திருத்திய கட்டளை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X