2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

யுத்தத்தில் பலியான 500 பேரின் நினைவாக நினைவுக்கல்

George   / 2017 மே 11 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

இறுதி யுத்தத்தில் பலியான 500 பேரின் பொறிக்கப்பட்ட கற்கள், முள்ளிவாய்க்கால் ஆலய வளாகத்தில் நாட்டுவதற்காக ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

யுத்தத்தில் மரணித்த பொதுமக்களின் நினைவாக குறித்த ஆலயத்தின் காணியில் நினைவுக்கல் அமைக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 500 பொதுமக்களின் நினைவாக கற்களில் அவர்களுடைய பெயர் பொறிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .