Freelancer / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இதன் காரணமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற 3 பிள்ளைகளின் தந்தை (40 வயதான ) பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. R
27 minute ago
44 minute ago
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
44 minute ago
18 Feb 2026