2025 மே 22, வியாழக்கிழமை

யாழ் தேவி விபத்து

Editorial   / 2019 மே 04 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ் தேவி கடுகதி ரயில், உமையாள்புரம் பகுதியில் வைத்து உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதி சற்றுமுன் விபத்துக்குள்ளாகியது

குறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளது, சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார்

அறிவியல் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கழிவு அகற்றலை மேற்கொண்டு வரும் இவந்த உழவு இயந்திரம் கழிவுகளை கொட்டிவிட்டு திரும்பிச் செல்லும் போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X