2025 மே 16, வெள்ளிக்கிழமை

லக்‌ஷனுக்கு விருது

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

மாகாண ரீதியில் நடைபெற்ற சிறந்த இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர் தேர்வில், வடக்கு மாகாணம் சார்பில், “விதையனைத்தும் விருட்சமே” அமைப்பின் முதல்வர் ச.லக்‌ஷன் தேர்வாகியுள்ளார்.

இதற்கமைய, வடமாகாணத்தின் சிறந்த இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர், குருதிக்கொடையாளர் விருதை, அவர் பெற்றுக்கொண்டார்.

கொழும்பு - நாரஹான்பிட்டியில் உள்ள மத்திய இரத்த வங்கியில் வைத்து, இன்று (15), பதில் பணிப்பாளர் சந்தனி விதானகேவிடம் (தேசிய குருதிமாற்று பிரயோக சேவை - நாரஹன்பிட்டிய) இருந்து, லக்‌ஷன் விருதைப் ​ பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .