Princiya Dixci / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த மாற்று வலுவுள்ள நபரொருவரின் விண்ணப்பத்துக்கமைவாக அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய கடை அமைப்பதற்கு முதற்கட்ட உதவியை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், இன்று திங்கட்கிழமை (07) ஆரம்பித்து வைத்தார்.
கடை அமைப்பதற்காக சீமேந்து பக்கெற்றுக்களை முதற்கட்டமாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்து மன்னாரிலுள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago