2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வட மாகாணத்தில் 54,532 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும், 54,532 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருப்பதாக யாழ்.மகளீர் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்டுள்ள  புள்ளி விபவர கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், யாழப்பாணத்தில் 29,378  குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 5,802 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 6,888 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,294 குடும்பங்களும்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 6,170 குடும்பங்களும்  காணப்படுவதாக குறித்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திலுள்ள பிரதேச  செயலகங்களில்  பெறப்பட்ட தரவுகளை  ஆதராமாகக்கொண்டு, மேற்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகளீர்  அபிவிருத்தி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .