Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன், எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தால் நேற்று (21) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகவீன விடுமுறைப் போராட்டம் காரணமாக, வடக்கு மாகாணத்திலும் தபால் சேவைகள் முடங்கியுள்ளன.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, குறித்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், 24 மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களின் தபால் சேவைகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .