2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வயோதிபர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பண்டாரிக்குளத்தில் வசித்து வந்த 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் கடந்த 08ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தநிலையில், இன்று காலை புளியங்குளம், பெரியமடு காட்டுப்பகுதியிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவனியா - பண்டாரிக்குளம் பகுதியில் வசித்து வந்த இளஞ்சிங்கம் தேவராசா (74 வயது) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .