Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 11 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் மே 18 ஆம் திகதி, நினைவேந்தல் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொள்ளவுள்ளமைக்கு, மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மே 18 நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்காகவே, வறுமை ஒழிப்பு நிகழ்வுக்காக முல்லைத்தீவு மாட்டத்துக்கு வரும் ஜனாதிபதியின் விஜயம் காணப்படுவதாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கொண்டுவரும் அரிசி பொதியுடன் தமது வறுமை முடிவடைந்துவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள், பொதுமக்களின் வளங்களை இராணுவம் திரும்பவும் மக்களிடம் கையளிக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago