2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

வற்றாப்பளை குடிநீர் திட்டம் அங்குரார்ப்பணம்

Editorial   / 2017 ஜூன் 10 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வற்றாப்பளை குடிநீர்த் திட்டம்  வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனால், நேற்று காலை 12 மணிக்கு  திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ. கமலேஸ்வரன்,  வடமாகாண சபை உறுப்பினர்களான  து. ரவிகரன், க. சிவநேசன், ஆ. புவனேஷ்வரன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .