Niroshini / 2021 மே 23 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில், ஜெக்கட் ஒன்றும் கைக்குண்டுகள் சிலவும், முல்லைத்தீவு பொலிஸாரால், இன்று (23) மீட்கப்பட்டுள்ளன.
வலைஞர்மடம் பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றுக்குள் கைவிடப்பட்ட நிலையில், ஜெக்கட் ஒன்றும் ஆறு தமிழன் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
47 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
5 hours ago