2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

க. அகரன்   / 2019 ஜனவரி 25 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று (25) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் அமைக்கப்பட்டிருந்த அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் பதாகைகள் நேற்று (24) இரவு நகரசபை தொழிலாளர்களால் அகற்றப்பட்டது.

இதன்போது சிலரால் ஊழியர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன் அநாகரியமான முறையிலும் நடந்து கொண்டனர்.

இவர்களின் இச்செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .