Niroshini / 2021 மே 16 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகர்ப்பகுதியில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.
பயணத்தடை நாளைய தினம் நீக்கப்படவுள்ள நிலையிலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
வன்னி கட்டளை தலைமையகத்தின் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபையினர் இணைந்து தொற்று நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைகள், பழைய பஸ் நிலையப்பகுதி, புதிய பஸ் நிலையம், வைத்தியசாலை சுற்று வட்டம் உட்பட பல பகுதிகளிலும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
49 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
5 hours ago