2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

வவுனியா வளாகம் இன்று முதல் தரமுயர்வு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இன்று (01) முதல் தனி பல்கலைக்கழகமாக இயங்கவுள்ளது.

அதன்படி, இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் பதிவாகியுள்ளது.

30 வருடங்களின் பின்னர் இந்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X