Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டத்தில், 1 இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு, சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, வவுனியா – கூமாங்குளம், குளக்கரை, அதனை அண்டிய பகுதிகளில், நேற்று (17) 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டு, வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால். 10 ஆயிரம் பனை விதைகள், வவுனியா பிரதேசத்தில் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago