2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் அதிரடி நடவடிக்கை

Editorial   / 2020 மே 19 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா சுகாதார திணைக்களத்தினரால், இன்று (19) வவுனியா நகர் பகுதியில், பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, வவுனியாவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை வழிமறித்து சோதனைகளை முன்னெடுக்கப்பட்டதுடன், இதன்போது போக்குவரத்து சேவையின் போது கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான முறைகள் பின்பற்றப்படுகின்றதா, பயணிகள் முககவசம் போட்டுள்ளனரா என்பது தொடர்பில் ஆராயப்பட்டன.

அத்துடன், பயணிகளுக்கும் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .