2025 மே 01, வியாழக்கிழமை

வவுனியாவில் ஒரு வருடத்தில் 10 காட்டு யானைகள் உயிரிழப்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 16 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா மாவட்டத்தில், கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன.

இதற்கமைய, செட்டிகுளத்தில் 4 காட்டு யானைகளும் நெடுங்கேணியில் 3 காட்டு யானைகளும் வவுனியாவில் 3 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளன.

தற்போது வவுனியா மாவட்டத்தில், காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .