2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் சிரமதான பணி

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் இன்று (07) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ரயில் நிலையம் மற்றும் அதனை அண்டிய வீதிகளில் பொலிஸார் சிரமதான செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

வவுனியா பொலிஸார், சுகாதார பரிசோதகர், ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் நகர சபையினர் இணைந்து இந்தச் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .