2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிமனை அலுவலகத்தில், நேற்று (12) டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில், கடந்த சில நாள்களாக நீடித்து வரும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து, டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாகவே, வவுனியா பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிமனை அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .