2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் நீர் வெட்டு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில், சனிக்கிழமை (13)  நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக,  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வவுனியா நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ள நீரிணைப்புக் குழாய்களில் அவசரத் திருத்த வேலைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், சனிக்கிழமை (13) காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை  நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வவுனியா நகரம், குருமன்காடு, சூசைப்பிள்ளையார் வீதி, மன்னார் வீதி மற்றும் வைரவப்புளியங்குளம் ஆகிய  பகுதிகளிலேயே, இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .