Kogilavani / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா ஒமந்தையில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ்ஸை வழிமறித்து சோதனையிட்டபோது, வல்லப்பட்டடையுடன் 25 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இளைஞனிடமிருந்து 700 கிராம் வல்லப்பட்டை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரனை ஓமந்தை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025