2025 மே 15, வியாழக்கிழமை

’வாக்காளர் மீளாய்வு நடவடிக்கை கட்டாயம்’

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களார் மீளாய்வ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் 2002ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள் அனைவரும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய வேண்டும் எனவும், முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் செ.காந்தீபன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 133 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த  மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .