2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வாள்வெட்டு, அடிதடி; ஐவர் காயம்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவின் வெவ்வேறு 3 பகுதிகளில், நேற்று (29) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு, அடிதடி சம்பவங்களில், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

மகாறம்பைக்குளம், பூந்தோட்டம், ஸ்ரீநகர் ஆகிய ​பகுதிகளிலேயே, இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சம்பவங்களில் காயமடைந்தவர்கள், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .