2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கல்

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

டெப்லிங் பணியகத்தால் உருவாக்கப்பட்ட  இயலாமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய சுய உதவிக்குழுக்களுக்கான வாழ்வாதாரத் திட்டம் வழங்கும் நிகழ்வு, CBMஇன்  நிதி அனுசரணையுடன், அண்மையில் நடைபெற்றது.

அந்த வகையில்,  ஸ்கந்தபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட வெண்னிலா சுய உதவிக்குழுவுக்கான 145,000 ரூபாய் பொறுமதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் இயந்திரமும் கோணாவில் பகுதியில் உருவாக்கப்பட்ட விடிவெள்ளி சுய உதவிக்குழுவுக்கு 100,000 பெறுமதியான கோழிக்குஞ்சு பெறிக்கும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிகழ்வில், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் செயலாளர் அருட்திரு.கிங்சிலி வீரசிங்கம், டெப்லிங் பணியகத்தின் பிரதம இணைப்பாளர் அருட்திரு.அன்டனி சதீஸ், அருட்திரு.சசிக்குமார்,அருட்திரு.அருன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .