Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 10 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – வைரவபுளியங்குளத்தில், வாக்களிப்பதற்கு விசேட வையுடையோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
வவுனியா - வைரவபுளியங்குளம் வட்டாரத்துக்கான வாக்களிப்பு செயற்பாடுகள், கலைமகள் சனசமூக நிலையத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இவ்வாக்களிப்பு நிலையம் உயரமான இடத்தில் அமைந்துள்ளமையால், இங்கு விசேட தேவையுடையோர்கள் வாக்களிப்பதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சிலர் வாக்களிக்காது, திரும்பிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .