2025 மே 22, வியாழக்கிழமை

விசேட வழிபாடுகள்

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி இராணுவ தலைமையகம் உருவாக்கப்பட்டு 10ஆம் ஆண்டு நிறைவுற்ற நிலையில், இன்று, விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

குறித்த விசேட வழிபாடு, இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளிநாச்சி நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலில் விசேட வழிபாடொன்று, இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

குறித்த வழிபாட்டில், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய உள்ளிட்ட படை உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, 10ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக பூங்கன்றுகளும் நாட்டப்பட்டதுடன், விசேட வழிபாடும் இடம்பெற்றது.

தொடர்ந்து இஸ்லாமிய மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X