Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மார்ச் 21 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு கண்ணிவெடிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளனர்.
பூவரசங்குளம் STF அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலங்குளம் காப்புக்காடு பகுதியில் உள்ள செங்கல்படை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இங்கு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் மரமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளனர். (R)
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago