Niroshini / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், இறக்குமதி நிறுத்தப்பட்ட தனிய செய்கையை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஊடாக, அதன் மாவட்ட குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில், மன்னார் - மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தச்சனாமருதமடு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 25 பயனாளிகளுக்கு, இன்று (24) காலை, விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, கௌப்பி, பயறு, உழுந்து போன்ற பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
14 Nov 2025