2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் கிராம அலுவலர் மரணம்

Editorial   / 2021 மே 26 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற  விபத்தில் முழங்காவில் கிராம அலுவலரான பி.நகுலேஸ்வரன்  உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 8.45 மணியளவில் யாழ் மன்னார் வீதியில் அவர்  மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்விபத்தானது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X