Editorial / 2019 மார்ச் 30 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் இன்று உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான கிளிநொச்சி தொண்டமான்நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்வரே உயிரிழந்துள்ளார்.
நேற்றுக் காலை எட்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைக்கருகில் இடம்பெற்ற விபத்தில், தலையின் பின்பகுதியில் காயமடைந்த குறித்த நபர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.
22 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
3 hours ago