Niroshini / 2021 ஜூன் 14 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தொண்டமான் நகர் - யு9 வீதியில், சிறுத்தையொன்று விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து, இன்று (14) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றிருக்கலாமென, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுத்தை வீதியைக் கடக்க முற்பட்ட போது, வாகனமொன்றுடன் மோதுண்டு உயிரிழந்திருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
1 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Feb 2026