Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளியவளை - தண்ணீரூற்று - நெடுங்கேணி வீதியில் நேற்று (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், கோவில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தின் முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார குருக்கள் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நெடுங்கேணியில் இருந்து தண்ணீரூற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குருக்கள், மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானர்.
இதில் காயமடைந்த குருக்கள், மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago