2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்து: மாணவர்கள் இருவர் படுகாயம்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மாங்குளம் பிரதான வீதியின், முள்ளியவளைப் பகுதியில் செங்குந்த வீதி சந்தி பகுதியில், பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் நின்ற மாணவர்கள் இருவரை, வீதியால் சென்ற கன்டர்வகை வானம் ஒன்று மோதிய சம்பவமொன்று, நேற்று (13) இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த மாணவர்கள் இருவரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும், மாணவர்களே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .