Niroshini / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - கொக்குளயர் பிரதான வீதியின் சிலாவத்தை பகுதியில், மின்சார சபைக்கு சொந்தமான உயர் அழுத்த மின் கடத்தி செல்லும் மின்கம்பம் ஒன்றின் மீது, கனர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், மின்கம்பம் முற்றாக சேதமடைந்துள்ளது.
இதனால், சிலாவத்தை கிராமத்திற்கான மின்சாரம் இன்று (09) அதிகாலை தொடக்கம் மாலை 3 மணிவரை துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பத்தை சீர்செய்யும் நடவடிக்கையில், மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago