2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விமானப்படைக்கு கிடைத்த இரகசிய தகவல்

Freelancer   / 2022 மார்ச் 12 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முள்ளிவாய்க்கால் - இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து 10ஆம் திகதி இரவு ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் வெடிபொருட்களை  மீட்டுள்ளனர்.
 
மீட்கப்பட்ட வெடிபொருட்களை உரிய சட்ட நடைமுறைகளுக்கமைய அழிக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X