2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வீதியில் உலரும் நெல்

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – மருதங்குளம், புத்துவெட்டுவான் ஆகிய பகுதிகளில், நெல் உலர விடுவதற்கான தளங்கள் போதியளவு இன்மையால், வீதிகளில் நெல்லை உலர விடவேண்டிய நிலை காணப்படுவதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம், மருதங்குளம் ஆகிய பகுதிகளிலேயே, இந்நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக, புத்துவெட்டுவான் கிராமத்திலும் ஐயன்கன்குளம் கிராமத்திலும் தலா ஒரு நெல் உலரவிடும் தளம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .