2026 மே 02, சனிக்கிழமை

வெடிபொருட்கள் மீட்பு

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 07 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி அறிவியல் நகரில் அபாயகரமான வெடிபொருட்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன.

அறிவியல் நகர் பகுதி யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வெடி பொருட்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியாக மீள கையளிக்கப்பட்டது.

அந்நிலையில், குறித்த பகுதியில் யாழ்.பல்கலைகழகத்துக்குரிய புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படுகின்றது. இதன்போது, அபாயகரமான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனால் தற்போது கட்டடப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .