2025 மே 22, வியாழக்கிழமை

வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி நிர்மாணம்

Editorial   / 2019 மே 13 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில், சுமார் 430 மில்லியன் ரூபாய் செலவில் அவசர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய நோயாளர் விடுதியொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர், மாவட்ட வைத்தியர்கள் எடுத்த தொடர் முயற்சிகள் காரணமாக, சுமார் 430 மில்லியன் ரூபாய் செலவில், இந்த நோயாளர் விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

மேற்படி விடுதி நிர்மாணத்துக்கான நிதி, கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X