Niroshini / 2021 ஜூலை 27 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவர், வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு பொலிஸாரால், இன்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா - நெளுக்குளம் பகுதியில் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அவ்வழியே வந்த ஓட்டோ ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதன்போது, பெறுமதி வாய்ந்த வைரவர் சிலையொன்றை மீட்டதுடன், ஓட்டோவில்; பயணித்த இரண்டு நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள், குறித்த சிலையை விற்பனை செய்யும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என, பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago