Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதல், உறவைப் பிடுங்கும் கருவி எனப் பெற்றோர்கள் கருதுவதுண்டு. காதலைப் பற்றிப் பெரிதாகப் பேசும் புதுமை விரும்பிகள் பலரும், தங்கள் வீட்டில் பிள்ளைகள் விடயத்தில் பெரிய மனதுடன் பாராட்டி, அவர்கள் காதலை இணைக்கவும் தயங்குவதுண்டு.
உறவில் கூட ஆதிக்கம் உண்டு. நானும், என்னைச் சார்ந்தவர்களும் எனக்கேயானவர்கள்; எனது விருப்புக்கு மட்டும் உரித்தானவர்கள் என எண்ணி விடுகின்றனர்.
சம்பந்தப்பட்டவர் முடிவை எடுப்பதை விடுத்து, தாங்கள் எடுக்கும் முடிவே அவர்களுக்கான சுதந்திரம் என்பதுடன் அதில் பிறருக்கு உரிமையில்லை எனுமாற்போலவே பலரும் கருதுகின்றார்கள். மனம் கூட மயக்கமூட்டும்; உண்மையை மறைத்துக் காட்டும்; காதல் விடயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இவை பொருந்தும்.
வாழ்வியல் தரிசனம் 30/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago