2024 மே 20, திங்கட்கிழமை

‘இது விந்தையானது’

Editorial   / 2017 ஜூலை 10 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்கள் அறிவால் சாதிக்க முடியாததை எமது உள்ளுணர்வு சாதித்து விடுகின்றது. முடிவு எடுப்பது எப்படி எனத் தவித்துத் தயங்கி, நிலைதடுமாறும்போது, சட்டென எமது உள் உர்வு சொல்லும் தீர்மானத்தைத் துணிந்து எடுக்கும்போது, காயசித்தி ஏற்பட்டுவிடுகின்றது. 

இது விந்தையானது; ஆனால் உண்மையானது; எமது மூளை எந்நேரமும் விழித்திருக்கும். நாங்கள் நிலைதடுமாறிடினும் அது எம்மைக் காப்பாற்றிவிடும். 

நாங்கள் படிப்பதால் அறிவு ஏற்படுகின்றது. மூளையே எமக்கு ஆசான்.இதை விலக்கி நாம் இயங்க முடியாது.  

ஏனெனில், சில தருணங்களில் மூளைகூட எம்மைத் தடுமாறச் செய்வதுண்டு. அது அல்லது இதுவா எனத் திணறடித்து விடுகின்றது. உள் மனம், உணர்வு ப ல மாயங்களைச் செய்த வண்ணமாய் உள்ளது.

மனம் தௌவானால் உள்வுயர்வும் தன் பலத்தைக் காட்டி, இன்ப அதிர்வூட்டும். 

   வாழ்வியல் தரிசனம் 10/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X