2025 மே 12, திங்கட்கிழமை

‘பணிவுதான் மாந்தர்க்கு அணிகலன்’

Editorial   / 2018 மார்ச் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளிரூட்டப்பட்ட அறையில், சுழலும் கதிரையில் அமர்ந்த வண்ணம், உயர்நிலையில் உள்ளவர்கள், “இவையெல்லாம் எனது சொகுசுக்காக வழங்கப்பட்டவையல்ல. மக்கள் சேவைக்காக, நான் அயராது உழைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுகளே” என, தங்களுக்குத் தாங்களே மனதினுள் சொல்லிக் கொள்ள வேண்டும்.

பணிவுதான் மாந்தர்க்கு அணிகலன். மிகப்பெரும் தலைவர்கள், உயரிய தொழில்களைச் செய்து வருபவர்கள், தங்கள் இல்லங்களில் எளிமையான முறையில் வாழ்ந்து வந்தமையை நாங்கள் அறிவோம்.

பட்டம், பதவி, செல்வம் கிட்டியிருந்தும், மக்களிடம் அன்பைப் பகிர்ந்தால், அவர்கள் மேன்மேலும் உச்ச நிலையை எண்துவர். இதுவே நிரந்தரமானது.

அன்பைச் சுவீகரிப்பவர்கள், தங்கள் பணிகளை மிக இலகுவாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

வாழ்வியல் தரிசனம் 05/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X