Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 02 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொலிவூட் நடிகை லின்ட்ஸே லோஹன், நகைக் கடையொன்றில் நகைகளை ஒன்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
விலை உயர்ந்த நெக்லஸ் உட்பட பல நகைகளை அவர் திருடியதாக கூறப்படுகிறது.
புகைப்படம் மற்றும் வீடியோவில் மேற்படி நெக்லஸுடன் நடிகை லின்ட்ஸே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து கலிபோர்னியாவிலுள்ள லின்ட்ஸேயின் வீட்டை சோதனையிடுவதற்கு நீதிமன்ற அனுமதி கோரி பொலிஸார் வி;ண்ணப்பித்துள்ளனர்.
24 வயதானஅமெரிக்க நடிகை லின்ட்ஸே, ஏற்கெனவே பல குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்.
2007 ஆம் ஆண்டு அவர் மதுபோதையுடன் வாகனம் செலுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.இரு தடவை அவர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதுடன் 5 தடவைகள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
58 minute ago
1 hours ago
1 hours ago
xlntgson Thursday, 03 February 2011 09:18 PM
பணக்காரர்களுக்கு ஒரு வியாதி உண்டு, kleptomania கிளப்டமேனியா எனப்படும் இந்த வியாதி இல்லாவிட்டால் பணக்காரனாக இருக்கவே முடியாது. அதாவது தனக்கு வேண்டும் என்றால் அதை எப்படியும் அடைய வேண்டும் என்பது,
இவர்களே இல்லாமை காரணமாக திருடியவர்களை கடுமையாக தண்டிப்பர்.
நடிகைகளுக்கு இது அதிகமாக இருப்பதாக கணக்கெடுக்கப் பட்டிருக்கிறது,
தனக்கு இந்த வியாதி உண்டென்று கூறி குறைந்த தண்டனையை பெற்றுக்கொள்ள முயற்சிப்பர். ஆனால் களவு எடுத்த பொருளைவிட வழக்கறிஞர் பன்மடங்கு அதிகமாக சம்பாதித்து விடுவார்.
இதெல்லாம் கெட்டித்தனம்?
Reply : 0 0
asker Sunday, 20 March 2011 03:13 PM
கள்ள பண்டி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago